மௌன அருவி
மௌன அருவி
1 min
622
சிரிக்கும் முத்துக்கு
அதன் விலை தெரியும்
கண்ணின் மணிகளுக்கு
அதன் மதிப்பு தெரியும்
ஆனால்,
மௌன அருவிக்கு தான் தெரியும்
தன் வீழ்ச்சி
தன்னை தங்குபவரின்
வளர்ச்சி என்று...