கவிதை
கவிதை
1 min
212
இலக்கியத்தின் ரகசியமே!
தேன் இன்பமாய் திகட்டும் முரசே!
பொய்க்கும் மெய் தந்து
உணர்வுக்கும் உயிர் தந்தாயே!
கடவுள் கண்ட கனா
பிரபஞ்சமாய் உருவெடுக்ககவிஞன் கண்ட கனா
இங்கு நீயாக பிறந்துள்ளாய்...