Amirthavarshini Ravikumar

Others

4.5  

Amirthavarshini Ravikumar

Others

குழந்தை திருமணம்

குழந்தை திருமணம்

1 min
29


சிறிய விரல்கள் 

எழுதாமல் வேலைசெய்கிறது 

நான்கு திசையை சுவர்கள் மறைத்ததலால் 

கனவை மட்டும் பார்க்கும் கண்கள் 

பருவத்திற்கு முன் பாதாளம் 

கவலைக்கு பின் சோகம் 

இதுதான் குழந்தை திருமணமா...


Rate this content
Log in