STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Others

4  

Amirthavarshini Ravikumar

Others

கரைந்து விட்டேன்...

கரைந்து விட்டேன்...

1 min
18


உன் விழியில் விழுந்த நாள் தெரியவில்லை 

அதனால், 

இப்படியே உன்னுள் தொலைந்து போக 

என் மனதிடம் கூறினேன் 

அதற்கு என் மனம் கூறியது,

நீ அவளுக்குள் தொலையவில்லை 

கரைந்து விட்டாய் என்று...


Rate this content
Log in