STORYMIRROR

Siva Kumar

Others

4  

Siva Kumar

Others

கண்ணை மறைக்கும் காமம்......!

கண்ணை மறைக்கும் காமம்......!

1 min
260

"இறைவன் ஒன்று நினைத்தால்

மனிதன் ஒன்று நினைக்கிறான்

மனிதனின் மாபெரும்.......

கண்டுபிடிப்பு...........

இறைவன் ஏன் ஆணையும்..

பெண்ணையும் ......

தனித்தனியாய் படைத்தான்......

எல்லாம் ஆணாகவோ.......

இல்லை எல்லாம் பெண்ணாகவோ...

படைத்திருக்கலாமே......

கருவை ஆணே சுமந்திருக்கலாமே....

பெண்ணை வலிமையாய்....

படைத்திருக்கலாமே......

உடலால்.......

கற்பனையில் பாருங்கள்......

முடியவில்லை கருமத்தை.......

பெண்மைக்கு

அந்த மூன்று நாள் எதற்கு?....

வேதனையும் வலியும்

எதற்கு?......

ஆண்மைக்கு அணுக்கள்

எதற்கு?

எதுவுமே தேவையில்லை......

பெண் மனசக்தி......

ஆண் உடல்சக்தி.....

ஆணும்பெண்ணும் சேர்வது..

ஆரோக்கிய சக்தி....

அதற்கும்....

வயது நிர்ணயங்கள்....

வாழ்க்கை நிர்ணயங்கள்....

நேர நிர்ணயங்கள்.....

முன்னோர்கள் மூடர்கள் அல்ல....

வரைமுறையில்லா வாழ்க்கை...

மனிதம் தொலைக்கும்.....

பால்வினை நோய்கள் கொடுக்கும்.....

பறவைகளும்.....

விலங்குகளும்.......

நேர்பாலினம் புணராது.......

அவை ஐந்தறிவு ஜீவிகள்.....

ஆறாம் ஆறிவின் சூட்சமமோ....

பாகுபாடில்லா.......

ஆண்மையும் பெண்மையும்....

ஆளநினைப்பது......

உடலுக்கு ஒன்பது வாயில்கள்

இதற்கா கொடுத்தான் 

இறைவன்........

பண்பாடில்லா மேலை

மக்களிடமிருந்து.........  

பண்பட்ட நம் மக்கள்.....

கற்றுக்கொண்ட....

கலவி முறை.........

மனம் கெட்டு......

குணம் கெடடு.......

மனிதமும் கெட்டு......

கலாச்சார சீரழிவின் .....

அறங்கேற்றமே........

இந்த பாகுபாடில்லா.....

காமம்......

காமம் கண்ணை மறைக்கும்

என்பது இதைத்தான்....

பிணத்திற்கும்......

இதற்கும்.......

என்ன வித்தியாசம்?

காமத்தின் உச்சம்

விலங்கு பறவைகளையும்

விட்டு வைக்காத 

பாகுபாடில்லா நம்......

பாலினங்கள்.............

இதற்குமேல் சொல்ல

மனம் கூசுது.........

இறைவன் படைப்பில்

உதித்த மனதில்......

திருத்தங்கள் செய்ய....

இவர்கள் யார்

காம அசுரனின் 

காவலர்களோ........?

எப்படியும் வாழலாம் என்பது

வாழ்வா?

இல்லை இப்படித்தான்....

வாழ்வது என்பது......

வாழ்வா?

கருதில் உள்ள காமம்....

வாழவைக்கும்.

கண்ணை மறைக்கும் காமம்

ஜென்மங்கள் தீராது......

அழித்துவிடும.....!



Rate this content
Log in