கலைஞன்
கலைஞன்

1 min

178
கண்ணின் பிம்பம்
இங்கு கலை தான்
நீ செதுக்குவதால்...
விரல்களும் வண்ணங்கள் தான்
நீ தூரிகை ஆவதால்...
நானும் கலைஞன் தான்
உன் அதிர்வு என் மேல் படர்வதால்...