Amirthavarshini Ravikumar
Others
விலையில்லா பாடம்
கிடைக்கும் தினந்தோறும்
மகான் கட்டும் மாளிகையும்
இது செய்யும் தந்திரம்
சிக்கி தவிக்கும் மனிதனே,
இது அறியப்படாத மந்திரம்
புரிந்து தடம் பதித்தால்
நீ தேடும் தடயம்
உனக்கான பதிலாகும்
காலம் உனக்கான பரிசாகும்
விடுமுறை
அவர்களோடு ஒரு...
ஓரு விழி
பூலோக கடவுள்
மாங்கல்ய மஞ்ச...
பச்சை நிறமே ப...
கருப்பதிகாரம்
அவளின் செந்நி...
அவளும் அவளும்
என் ஆசிரியர்