STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Others

3  

Amirthavarshini Ravikumar

Others

எழுத்து

எழுத்து

1 min
181

மொழி இன்பம் கூட திகைக்கிறதே 

எழுத்துக்கள் இயக்குவதால் 

நிலவிற்கு ராகம் பாடுகிறதே 

இந்த கருப்பு நட்சத்திரங்கள் 

ஆதவனுக்கும் அழகொளி வீசுகிறதே 

அந்த கரு மேகங்கள்... 

நீயும் விந்தையே 

காலத்தின் கருத்துகளை கூறுவதால் 

நீயும் சொந்தமே 

உரையாட காகிதம் காட்டுவதால் 

நீயும் பந்தமே 

உணர்வுக்கு பாதை அமைப்பதால்... 


Rate this content
Log in