அப்பா
அப்பா

1 min

18
எனக்காக உலகை வாங்கும் உறவு
விழுந்தாலும் ஊக்கம்
தரும் மருந்து
தன்னிடம் எதுவும் இல்லாத போது
புன்னகையால் வருந்தும் உறவு
உனக்கு வயதானாலும்...
உனக்காக நான் இருப்பேன் அப்பா.