Amirthavarshini Ravikumar
Others
கருவறையில் இருந்து இறங்கிய உடன்
விழியில் தாங்கினாய் வலி தெரியாமல்
உன் பார்வையில் இருந்த நாள் முதல்
என் துன்பம் விலகி போனது
இங்கு அன்பிற்கு இல்லை தாழ்
அம்மா,
நான் உன் கையில் இருக்கிறேன் உன் துன்பம் துடைக்க.
விடுமுறை
அவர்களோடு ஒரு...
ஓரு விழி
பூலோக கடவுள்
மாங்கல்ய மஞ்ச...
பச்சை நிறமே ப...
கருப்பதிகாரம்
அவளின் செந்நி...
அவளும் அவளும்
என் ஆசிரியர்