STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Others

4  

Amirthavarshini Ravikumar

Others

2020

2020

1 min
329

வீட்டில் முடக்கி

 உட்கருத்துக்களை விளக்கி

உறவோடு உணர்ந்தாட 

உள்ளமெல்லாம் உற்சாகமாக்க 

நோயால் பிறந்ததோ!

காணாத அதிர்ச்சி

எங்கும் வீழ்ச்சி

புதியதான முயற்சி

நமக்கென வந்ததோ 

இந்த 2020.


Rate this content
Log in