STORYMIRROR

#StoryMirror College Writing Challenge Season 3

SEE WINNERS

Share with friends

 "வெற்றுத்தாளில் உங்கள் இதயத்தின் சுவாசத்தை பரவவிடுங்கள்" - வில்லியம் வோட்ஸ்வர்த்.

 உணவு, உறைவிடம் மற்றும் இணை இவற்றிற்கடுத்து கதைகள் தான் நம் வாழ்க்கையுடைய உன்னதமான நினைவுகள். அதற்கு நீங்கள் எழுதவேண்டும், எதை வேண்டுமானாலும் உங்கள் எண்ண ஓட்டத்தின் வளைவுகளில் பயணித்து எழுத்து வடிவத்தை கொடுங்கள். 

இவ்வுலகை வாழ்வதற்கு தகுதியான இடமாக மாற்றவும் பல லட்ச மக்களின் செல்வாக்கை பெறவும் எழுதுங்கள், ஸ்டோரிமிரர் வழங்கும் உலக அளவிலான மிகப்பெரிய எழுத்துப் போட்டி, உலகின் எந்த மூலையிலும் உள்ள கல்லூரி மாணவர்களின் எழுத்துத் திறமையை வெளிப்படுத்த - 'ஸ்டோரி மிரர் காலேஜ் ரைட்டிங் சவால்'()

கல்லூரி மாணவர்களின் படைப்பாற்றலை மெருகேற்றவும் அவர்களை படிக்கவும் எழுதவும் ஊக்குவிப்பதே சவாலின் நோக்கமாகும். இளைய சமுதாய சிந்தனையை ஊக்குவிக்க அவர்களின் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டுவருவதால் மட்டுமே முடியும். ஒவ்வொரு எழுத்தாளருக்குள்ளும் உள்ள சிந்தனை அடுத்தவர்களின் எண்ணங்களை மெருகேற்ற உதவும். அவர்களின் சிந்தனை எழுத்து வடிவில் மாறும் போது அது பலரின் எண்ணங்களை உறுதியாக்கும். எழுத்தாளர்களின் கனவு உலகில் உலாவ தங்கள் வாசகர்களுக்கும் அனுமதி கிடைக்கும்.

உங்கள் எண்ணங்களை உங்கள் எழுத்து / குரல் வழியாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துங்கள்.

 உள்ளடக்க வகைகள்

கதை

கவிதை

மேற்கோள்

ஆடியோ கதை

ஆடியோ கவிதை

மொழிகள்:

ஒன்று அல்லது பல மொழிகளில் உங்கள் உள்ளடக்கத்தை பதிவு செய்யமுடியும் - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, மராட்டி, குஜராத்தி, வங்காளம். 

போட்டி காலம்: 5ஆம் ஜனவரி, 2021 முதல் 15ஆம் மார்ச், 2021

ஸ்டோட்டிமிரரின் லிட் மாஸ்டர்ஸ் இரண்டாம் சுற்று பிறகு அறிவிக்கப்படும்

வாக்களிக்கும் காலம்: 1ஏப்ரல், 2021 முதல் 30 ஏப்ரல், 2021

முடிவுகள்: ஜூலை, 2021

 தொடர்புகொள்ள மின்னஞ்சல்: sswc@storymirror.com

தொலைபேசி : 022-49240082 / 022-49243888 / 9372458287 (திங்கள் முதல் சனி, காலை 10.00 முதல் 7.00 வரை)

வாட்ஸ் ஆப்: +91 84528 04735


Trending content
66 363

62 279