STORYMIRROR

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

நீ இன்றி நான் இல்லை

நீ இன்றி நான் இல்லை

1 min
347

தெரியாமல் தான்

  அன்று உன்னை பின்

தொடர்ந்தேன், இன்று நன்றாக

 தெரிந்தும் பின் தொடர்கிறேன்

நீ இல்லாமல் என் வாழ்க்கை

 இல்லை என்பதால்.,,,,


Rate this content
Log in