Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Amirthavarshini Ravikumar

Others

3  

Amirthavarshini Ravikumar

Others

என் வானே

என் வானே

1 min
176


கருவில் காத்த தாயே 

கண்மூடி வலி தாங்கினாயே 

கஷ்டம் கடந்தும் 

என்னை சுகமாய் பெற்றெடுத்தாயே 

மன்னனாயினும் உன்னிடம் போர்தொடுத்தல் வருந்துவானே 

எத்தனை ஆயுதம் என்னை கீறினாலும் 

உன் தாய்மையால் காத்திடுவாயே 

கடவுளுக்கும் எடுத்துக்காட்டு நீயே 

என் உலகின் வானே !


Rate this content
Log in