STORYMIRROR

Kanthi Meenakshi

Others

4  

Kanthi Meenakshi

Others

அவனும் அவளும்

அவனும் அவளும்

1 min
213


அவனின் உரிமை அற்றவளாய் அவள்

அவளின் உரிமை அற்றவனாய் அவன்

அவளின் எழுத்தில் முதன்மை பெற்றவனாய்

அவன்....

அவனின் எழுத்தில் தொலைந்து போனவளாய் அவள்...

தனிமை தொட்ட தொடர்புடன் 

அவனும் அவளும் தனித்துவமாய்…!

அவளின் மனம் சென்று படிப்பவன்

அவளையே படித்தான் என்ற கர்வம்….!

அவளும் அவனின் குழந்தை மனம் ஏற்றால்

மௌனமாய்!

13 வருடம் கடந்தன …….

அவளை பெண்ணாய் கூட படிக்க தவறினான்!

அன்று போல் இன்றும் 

அவள் மௌனமாய்…..!

அன்றும் இன்றும் அவள் உயிரின்

ஆரவாரம் மட்டும் ஓய்ந்தபாடில்லை…….

என்றும்  புரியாதவனாய் அவன் ……….!


Rate this content
Log in