Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Amirthavarshini Ravikumar

Others

5.0  

Amirthavarshini Ravikumar

Others

மௌன அருவி

மௌன அருவி

1 min
609


சிரிக்கும் முத்துக்கு 

அதன் விலை தெரியும் 

கண்ணின் மணிகளுக்கு 

அதன் மதிப்பு தெரியும் 

ஆனால், 

மௌன அருவிக்கு தான் தெரியும் 

தன் வீழ்ச்சி 

தன்னை தங்குபவரின் 

வளர்ச்சி என்று...


Rate this content
Log in