STORYMIRROR




00:00
00:00

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்-314 முதல் தந்திரம் -22 கல்லாமை ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம்

திருமூலர்

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல்-314 

 முதல் தந்திரம் -22

கல்லாமை

 ஒலி வடிவம்-சரவணன் அருணாச்சலம் 

314 நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி

வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்

கல்லா மனித்தர் கயவர் உலகினில்

பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.

Enjoy more

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்-16 பா

திருமூலர் அருளிய திருமந்திரம்

முதல் தந்த

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-249 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம்

 முதல் தந்திரம்-

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-248 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம் 

முதல் தந்திரம்