STORYMIRROR




00:00
00:00

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் -300 முதல் தந்திரம் -21 கேள்வி கேட்டமைதல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர்

திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் -300

முதல் தந்திரம் -21

கேள்வி கேட்டமைதல்

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

300 அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்

மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்

புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்

திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

Enjoy more

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்-16 பா

திருமூலர் அருளிய திருமந்திரம்

முதல் தந்த

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-249 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம்

 முதல் தந்திரம்-

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-248 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம் 

முதல் தந்திரம்