STORYMIRROR




00:00
00:00

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் 20 கல்வி பாடல் -299 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர்

திருமூலர் அருளிய திருமந்திரம் 

 முதல் தந்திரம் 20

கல்வி

 பாடல் -299

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

299 கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து

உடலுடை யான்பல ஊழிதொ றூழி

அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்

இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.

Enjoy more

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்-16 பா

திருமூலர் அருளிய திருமந்திரம்

முதல் தந்த

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-249 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம்

 முதல் தந்திரம்-

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-248 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம் 

முதல் தந்திரம்