STORYMIRROR




00:00
00:00

திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் -304 முதல் தந்திரம் -21 கேள்வி கேட்டமைதல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர்

 திருமூலர் அருளிய திருமந்திரம்

பாடல் -304

முதல் தந்திரம் -21

கேள்வி கேட்டமைதல்

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்


ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்

பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி

நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று

வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

Enjoy more

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்-16 பா

திருமூலர் அருளிய திருமந்திரம்

முதல் தந்த

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-249 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம்

 முதல் தந்திரம்-

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-248 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம் 

முதல் தந்திரம்