STORYMIRROR




00:00
00:00

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -19 பாடல்-287 19.அன்பு செய்வாரை அறிவன் சிவன் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர்

திருமூலர் அருளிய திருமந்திரம்

 முதல் தந்திரம் -19

 பாடல்-287

 19.அன்பு செய்வாரை அறிவன் சிவன் 

  ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

287 முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்

அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்

இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி

அன்பில் அவனை அறியகி லாரே.

Enjoy more

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்-16 பா

திருமூலர் அருளிய திருமந்திரம்

முதல் தந்த

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-249 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம்

 முதல் தந்திரம்-

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-248 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம் 

முதல் தந்திரம்