STORYMIRROR




00:00
00:00

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம் -22 கல்லாமைபாடல்-318 -ஒலி வடிவம்சரவணன் அருணாச்சலம்

திருமூலர்

திருமூலர் அருளிய திருமந்திரம்

முதல் தந்திரம் -22

கல்லாமைபாடல்-318

 -ஒலி வடிவம்சரவணன் அருணாச்சலம் 

318 கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்

சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்

மற்றும் பலதிசை காணார் மதியிலோர்

கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

Enjoy more

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்-16 பா

திருமூலர் அருளிய திருமந்திரம்

முதல் தந்த

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-249 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம்

 முதல் தந்திரம்-

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-248 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம் 

முதல் தந்திரம்