STORYMIRROR




00:00
00:00

திருமூலர் அருளிய திருமந்திரம் இரண்டாம் தந்திரம் பாடல் -340 பதிவலியில் வீரட்டம் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

திருமூலர்

திருமூலர் அருளிய திருமந்திரம்

இரண்டாம் தந்திரம்

பாடல் -340

  பதிவலியில் வீரட்டம்

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம் 

340 கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு

நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்

தலையை யா஢ந்திட்டுச் சந்திசெய் தானே.

Enjoy more

திருமூலர் அருளிய திருமந்திரம் முதல் தந்திரம்-16 பா

திருமூலர் அருளிய திருமந்திரம்

முதல் தந்த

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-249 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம்

 முதல் தந்திரம்-

திருமூலரின் திருமந்திரம் முதல் தந்திரம்-14 பாடல்-248 வான் சிறப்பு

திருமூலரின் திருமந்திரம் 

முதல் தந்திரம்