அந்த நேரத்தில் நாம் சற்று சிந்திக்க வேண்டும்
எத்தனை பேர் சொல்லாமலே மனசுக்குள்ளயே ஆழமா அவங்க காதலை புதைச்சிருப்பாங்க
உன் கனவை நோக்கி முன்னேறு
நன்றி மீண்டும் வருக என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அந்த ஹோட்டல் சிப்பந்தி
அப்பாவின் கனவை லட்சியத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும்
அழுது அழுது களைத்துப் போன சங்கர் சிகிச்சை அளித்த டாக்டரிடம் உதவி கேட்டான்.