STORYMIRROR

valangai arivu

Others

4  

valangai arivu

Others

பைத்தியம்

பைத்தியம்

1 min
509

ஒருத்தர் என்னை பார்த்து கேட்டார்

உங்களுக்கு பிடித்த பூ எது?

நான் என் மனைவியின் பெயரைச் சொன்னேன்


உங்களுக்குப் பிடித்த பழம் எது?

நான் என் மனைவியின் பெயரைச் சொன்னேன்


உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதை ? 

மீண்டும் கேட்டார் 

நான் மறுபடியும் சொன்னேன் என் மனைவியின் பெயரை


கடுப்பாகி போன அவர் கேட்டார் "உங்களுக்கு என்ன பைத்தியமா சார்?"


நான் மிகவும் பொறுமையாக சொன்னேன் "ஆமாம் என் மனைவி மேல் என்று"


----- வாலறிவன்


Rate this content
Log in