Madhu Vanthi

Others

4  

Madhu Vanthi

Others

நினைவு....

நினைவு....

1 min
24


அன்று இருந்த குரலோசை

இன்று எங்கோ.....

வட்டமடித்து வந்த காற்று

வாரிக்கொண்டு போக

மீழாத மர்ம்மாய்

சில கேள்விக்கான விடைகள்

நீங்காமல் நினைவில்

தினம் தினம் .....

ஏங்கினேன் _ அந்த நாட்களை

எண்ணி ,என்னை மறந்தேன்

தொலைத்தேன்,_ நினைவுகளின்

ஆழ்கடலில்...

கறைந்தேன்_ வண்ண நினைவில்

மீண்டும் ஒருமுறை உன்னை

காணத் துடிக்கும் என்னை,

நீங்கி செல்லாதே.....

என் நினைவே..

முதுமையிலும்....



Rate this content
Log in