இறைவன்
இறைவன்
1 min
214
நீ துவண்டு போகும் சமயத்தில் யாருமில்லை என்று கலங்காதே,
உனக்காக ஏதோ ஒரு உருவில் இறைவன் துணையாக கண்டிப்பாக வருவான்,
எல்லாம் தானாக மாறிவிடும் என நினைக்காதே ,மாற்றிவிட வேண்டும் என நினை,
வரலாறுகளிலும் வாழ்க்கையிலும் சரி ,மாற்றத்திற்கான மையப்புள்ளி மனது மட்டுமே.
