அகரம்...
அகரம்...

1 min

21
அன்பின் முதல் எழுத்து
அறிவின் ஆரம்ப எழுத்து
உலகின் ஆதி எழுத்து
தமிழனின் உயிர் எழுத்து
எங்கள் உறவெழுத்து...
அகரம் என்னும் ஆழகு எழுத்து.....