Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#Thankyou Teacher

SEE WINNERS

Share with friends

ஆசிரியர் என்பவர் ஒரு எரியும் மெழுகுவர்த்தி போன்றவர் - அதனை வைத்து மேலும் சில ஆயிர மெழுகுவர்த்திகளை ஏற்றமுடியும்.


இங்கு மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரும் மாணவர்தான், ஆகையால் நம் ஆசிரியரும் ஒரு பெற்றோரே. ஆசிரியர்கள் தம் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த அடித்தளத்தை உருவாக்குகிறார்கள், அதில் அன்பு, பண்பு, நேயம், உண்மை, ஒழுக்கம், சுய மரியாதை என வாழ்வியலின் தேவைகள் அனைத்தும் அதில் அடங்குகின்றன. அவற்றை வைத்து ஒரு சிறந்த வாழ்வை கட்டமைக்க முடியும் என்பதில் சிறு ஐயமும் இல்லை. 

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் தேசிய ஆசிரியர் தினம் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, ஸ்டோரி மிரர் எழுத்தாளர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கான நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், தங்கள் வாழ்க்கையில் ஆசிரியரின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் #ThankyouTeacher என்ற எழுத்துப் போட்டியை இந்த செப்டம்பர் நடத்துகிறது .


விதிகள்:

பங்கேற்பாளர்கள் கொடுக்கப்பட்ட கருப்பொருளில் கதைகள் / கவிதைகள் / மைக்ரோ புனைகதை / மேற்கோள்களை சமர்ப்பிக்கலாம்.

தலையங்க மதிப்பெண்கள் மற்றும் உள்ளடக்கத்தில் வாசகர்களின் ஈடுபாடு ஆகியவையின் அடிப்படையில் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

பங்கேற்பாளர்கள் தங்கள் உண்மையான உள்ளடக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய உள்ளடக்கத்தின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை.

உங்கள் உள்ளடக்கத்தில் "#ThankyouTeacher"ஐ பயன்படுத்தவும்.

உள்ளடக்கத்திற்கு சொல் வரம்பு இல்லை.

போட்டியாளர் கவனத்திற்கு: உங்கள் உள்ளடக்கம் மற்றும் குறிச்சொல்லில்(Tag) ஞாபகமாய் "ஆசிரியர் தினம்" மற்றும் "நன்றி ஆசிரியர்" என்று உள்ளிடவும், அது போட்டியின் விதியில் சேரும். 

மேலே குறிப்பிட்ட குறிச்சொல்(Tag) இல்லாத உள்ளடக்கம் வெற்றிபெறும் தகுதியை இழந்துவிடும்.


வகைகள்:

கதை

கவிதை

மேற்கோள்கள்

நன்றிக் குறிப்புகள் ( "மேற்கோள்கள்" பிரிவில் சமர்ப்பிக்கவும்)


பரிசுகள்:

ஒவ்வொரு மொழியிலும் சிறந்த 3 கதைகள் / கவிதைகள் / மைக்ரோஃபிக்க்ஷன் முறையே ஸ்டோரி மிரரின் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல உறுப்பினர்களைப் பெறும்.


வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் கிடைக்கும்.


பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ரூ. 100 / - கூப்பன் அதனை ஸ்டோரி மிரர்.காமில் இருந்து புத்தகங்களை வாங்க பயன்படுத்தலாம்.


சமர்ப்பிக்கும் காலம்: செப்டம்பர் 1, 2020 முதல் செப்டம்பர் 30, 2020 வரை

முடிவு அறிவிப்பு: அக்டோபர் 2020


தொடர்புக்கு:

மின்னஞ்சல்: neha@storymirror.com

தொலைபேசி எண்: +91 9372458287