ஓர் உயிரை பிடித்து நிறுத்தி உரு கொடுத்து பூமிக்கு கொண்டு வரும் அற்புத சக்தி அசுத்தமா.
ரொம்ப நல்ல மனம் படைத்தவள். இரக்க குணமுள்ளவர்
எங்க வீட்டிற்கு செருப்புபோட்டு டப்பா மாவையும் காலி செய்தால் என் மாமியாரின் பேச்சுக்கு ஆளாக முடியாது
அவன் டைரியை பிரிப்பதற்குள் கவிதா பாய்ந்து டைரியைப் பிடுங்கிக் கொண்டாள்
சிறிது தூரத்திற்குச் சென்ற பின் திரும்பிப் பார்த்தால் அவள் அங்கு இல்லை
இந்திய பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்