பேச்சுத் தமிழ் வேற..எழுதற தமிழ் வேற..அதுலதான் பிழை வருது
கொஞ்ச நாள் கழிச்சு லீவ்ல ஊருக்கு வந்தேன். தாத்தா பாட்டி போட்டோ மாட்டிருந்துச்சு
அந்தக் காலத்து பாட்டி தாத்தாவின் அருமை இப்போதுதான் புரிகிறது.
தாத்தா, இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை புரியும். இருக்கிறவங்களுக்கு
தாத்தாவும் தளராது வெயில் காலங்களில் நட்டு வைத்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினார்
மின் தூக்கி இல்லாமல் தன்மீது ஏறி வந்தவர்கள் இன்று தன்னை மறந்ததை எண்ணி ஏங்கின படிகள்