அவர் மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் படுகொலைகள் செய்யப்படுகின்றன.
இன்று தீபாவளியா அதிகாலை எழுப்புகிறாய் என்றேன்
உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விட வேண்டுமென மிகவும் கடுமையாக முயற்சிக்கிறோம்
ஏய் அந்த மரத்துல பாருடா மாங்கா இருக்கு, அட ஆமா! ஆனா அத எப்புடி டா பறிக்கிறது
இந்த உலகில் யாரை நம்புவது
ஞானமுள்ள ஊழியர்களில் ஒருவன் ராஜாவிடம், தேவையற்ற அந்தத் தொகையை ஏன் செலவிட வேண்டும்?