STORYMIRROR

Supriya Csk

Others

4  

Supriya Csk

Others

யார் போல்

யார் போல்

1 min
160

பார்த்தால் பசு போல்

பாய்ந்தால் புலிபோல்

சீறினால் சிறுத்தை போல்

அடங்கினால் சிங்கம்போல்

ஓடினால் மான் போல்

தோற்றத்தில் தெய்வம் போல்

குணத்தில் அமிர்தம் போல்

மொத்தத்தில் இன்பம்போல்

மானுடா நீயா ஆவாய் 

என்றென்றைக்கும் காலம் கடந்து.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை