நட்பு
நட்பு
1 min
148
நட்புனா என்னானு தெரியுமா நண்பா நீயொரு எழுத்தாணி அதில் நட்பு ஒரு காகிதம் அதனை எழுதுவோமா புதுவதமாய் நீ என் உயிர் தோழன் இணைபிரியாமல் தாங்கும் தோழனாக இருப்பாயா நண்பா நீ!
நட்பே! நட்பே! நட்பே!