STORYMIRROR

Supriya Csk

Others

4  

Supriya Csk

Others

மனிதி

மனிதி

1 min
207

தளிர் என்று எண்ணி

 மரணத்தை எட்டிடாதே

துளிர் என்று நினைத்து

அதனை வெல் 

துயர் என்ற ஒன்றை

நீக்கி பகையினை அகர்த்தெறி

தடையென்று வெம்பி கலங்காது

முயல் என்று சிந்தித்து

வெற்றிக் கொண்ட வேடனாய்

சாதிப்பாய் அடி மனிதி நீ.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை