STORYMIRROR

Latha Subramaniam

Others

4  

Latha Subramaniam

Others

பேரின்பப் பெருவாழ்வு

பேரின்பப் பெருவாழ்வு

1 min
209

பிறப்புக்கும் இறப்புக்கும்இடையில் ஊசலாடுவதே

வாழ்க்கை!

உடல் பிணியற்று இருப்பதும்

மனம் கவலையற்று இருப்பதும்

பிறருக்கு உதவியாக வாழ்வதும்

பேரின்பமாகும்!

நான் என்ற அகங்காரம்

எனது என்ற மமகாரம்

இன்றி மனம் அடக்கி

வாழ்வதே பெருவாழ்வு!!


லதா சுப்ரமணியன்.

சென்னை.119



Rate this content
Log in