குளவி கூடு
குளவி கூடு
1 min
163
துளியிடம் எடுத்து தூக்கலாய் கட்டி
துளியும் பயமின்றி துனிவோடு தங்கி
தொங்கலாய் இருந்தும் தொகுப்பாய்
தொடுக்க அங்கே தொல்லைகள் இல்லையே