ரொம்ப நல்ல மனம் படைத்தவள். இரக்க குணமுள்ளவர்
முதல் மரம் இல்லை இல்லை. இந்த மரத்தில் கூடு கட்ட முடியாது என்றது.
உனக்கு சொந்தமில்லாத ஒன்றை ஏன் உன்னுள் வைத்துள்ளாய் என்று யோசித்து பார்.
மழை,வெள்ளம் என வந்ததால் பல புத்தகங்கள் காணோம்
இன்றைய கால கட்டத்துல நம்ம வளர்ந்தப்ப இருந்த சூழல் திரும்ப வர வெக்குறது முடியாத காரியம்
நேர்மறை_எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.