கொஞ்ச நாள் கழிச்சு லீவ்ல ஊருக்கு வந்தேன். தாத்தா பாட்டி போட்டோ மாட்டிருந்துச்சு
அந்தக் காலத்து பாட்டி தாத்தாவின் அருமை இப்போதுதான் புரிகிறது.
உடலளவுல மட்டுமல்லாம மனசளவுலயும் அம்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்கோம்
உலகத்தில் இல்லாததா! சமாளித்து வாழ்வதுதான் வாழ்க்கை
ஒரு நாள் புருஷன் வெளியூருக்குப் போயிருக்கறப்போ
அடேய்.. மரத்து மேலே மோகினிப்பிசாசு உக்காந்திருக்குடா’ன்னு சொல்லி