“
தேநீர்
ஒவ்வொரு நாளும் காலை விழித்ததில் இருந்து தொடங்கும் வாழ்க்கை பயணம் இரவு தூங்கும் வரை துவண்டு போகாமலும் மனம் தடுமாறாமல் சுறுசுறுப்பையும் தெம்பையும் கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு கோப்பை சாதாரண சூடான தேநீர். ஒரு கோப்பை தான் ஆனால் ஓராயிரம் நன்மைகளை தரக்கூடியது. இயற்கையான பாலில் இயற்கையான தேயிலையின் இயற்கை சாறு இயற்கை தேனோடு கலந்து பருகும்பொழுது உடல்முழுதும் பூரண சக்தியையும் மூளைக்கு சுறுசுறுப
”