“
நான் யார் என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம்.
நான் யார் என்பதை நாலுபேருக்கு நிரூபிக்க/
நான் நானாக இருப்பதையே மறந்து/
ஆசைகளின் உச்சத்தில் உணர்வுகளில் மிதந்து/
உணர்வுபூர்வமாக வாழ்க்கையை உணரதவறி/
தன்னுடைய உண்மையான வாழ்க்கையை வழிதவறி தீய பாதையில் பயணித்து/
நான் யார் என்பதை புரிந்துகொள்வதற்க்குள் உதிர்ந்துபோகின்றான் இந்த உலகில்.
”