“
இந்த பிரபஞ்சத்தில் எத்தனை மொழிகள் முளைத்தாலும் அவர் அவர்களின் பெற்ற தாய் எப்படி முக்கியமோ அது போன்று மிகவும் முக்கியம் அவர் அவர்களின் தாய்மொழி. தாய்மொழி என்பது உணர்வுகளோடு ஒன்றரை கலந்த உணர்வுபூர்வமான ஒன்று. உணர்வுகளை உன்னதத்துடன் உணர்வுபூர்வமாக சிறந்த சிந்தனைகளாக வெளிப்படுத்துவது தாய் மொழியே. ஒவ்வொரு மனிதனின் சிறந்த அடையாளம் தாய்மொழியே. இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அனைவரையும் இணைக்
”