STORYMIRROR
சிரிக்கவும்...
சிரிக்கவும்...
சிரிக்கவும்...
“
சிரிக்கவும் வைப்பர் ,
சிந்திக்கவும் வைப்பர் ,
நெடுதூரம் பயணிக்கச் செய்பவர்,
இல்லம் தாண்ட அறியாதவர் ,
இலக்கை அடைய முயலுபவர் ,
வானம் பார்க்கும் சிலர் ,
வானமே அன்னாந்து பார்க்கச்செய்பவர் ,
உடையவனுடன் துணை நிற்பர் ,
உடமைகளின் கரம் பிடிப்பர் ,
எழுதுகோல் இல்லா வாழ்வில் என்றுமே ஊன்றுக்கோலாக நம்முடனே நிழலாக எல்லா உறவுமாக தோன்றுபவர் நம்மை சுற்றி இருக்கும் நமது கண்மணிகள் ❤️
”
52
More tamil quote from Geetha Prasad
Download StoryMirror App