STORYMIRROR

Yali ka

Others

4  

Yali ka

Others

யாது செய்வேனோ

யாது செய்வேனோ

1 min
283

விழியோரம் ஆற்றும் இசை 

மனதினில் ரிங்காரமிடும் ஓசை 

யாவும் நெஞ்சோடு கலக்கின்றது 

உன் நினைைவுகளோடு !


காற்றோடு மெல்ல அசையும்

உன் கீற்றுக்குழலும்

உன் கரம் பட்டு ஏனோ நாணுதே 

செங்குழம்பு உம் கருவிழிகள் ஏந்த

யானோ மெய் மறந்து காண 

காற்றாடி போலாகி சரிந்தேனே


இக்கார்மேகமொன்று மனதோரம் வீீச 

நானோ அதையறியாது ஏச 

வந்த தென்றலோ மனதில் 

நுழையாது போகவே 

யாது செய்வேனோ ? 


நீயே கூறேன் 

என் நெஞ்சமே !

யாது செய்வேனோ ? 



Rate this content
Log in