கதிரோனின் கதிர்கள்
கதிரோனின் கதிர்கள்
1 min
386
எல்லாம் என் வசமென
மனதில் தோன்றியதை
தவிடுபோக்கிய இளங்கதிரோனே !!
செங்கதிரோன் பாய்ச்சிய
கதிர்கள் மலைமுகடுளில்
சுருங்கவே !!!
வலசை போகும் பறவைக்கூட்டம்
ஆங்கே அந்தியில் பொழிவுடன் பறக்கவே!!
விண்ணை பிளக்கும் ஞாயிரே
கண்டு வியக்கின்றேன் !!
எல்லாம் விந்தையென்று !!!!
