Yali ka
Others
எங்கே அந்த உயிர்
உறவே நீ என் உலகென
ஞாலமெலாம் தேடி அலைந்தும் இன்றும் காணவில்லையே
அன்பே ஆருயிரென
இயம்பவில்லை
ஒருமுறையேனும் காணும் அந்நொடி போதும்
அதுவே போதுமென சொல்வேனே !!
கதிரோனின் கதி...
பறவை கூண்டினு...
யாது செய்வேனோ
எங்கே அந்த உய...
அந்த நாட்கள்
ஒரு குளிர் கா...
பறக்க ஆவல் கொ...
ஒன்றே உயர்வென...