திருமந்திரம்
திருமந்திரம்
134. புரை அற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல்
திரை அற்ற *சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே. 22
134. புரை அற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல்
திரை அற்ற *சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே. 22