சமத்துவம்
சமத்துவம்

1 min

23
நீதிக்கும்
அநீதிக்கும் சமத்துவம் நிடுநிலைமையா ?
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் சம உரிமையா ?
கருப்பறுக்கும் வெள்ளையறுக்கும் சமத்துவம் மனித நேயமா ?
இல்லை,
ஏழைக்கும் பணக்காரனுக்கும் சமத்துவம் ஏற்றத் தாழ்வா ?
படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் சமத்துவம் அறிவா ?
இங்கே மாய தோற்றமா என் சமத்துவம் !
இல்லை,
மாற்றத்தின் விதையை நாம்....