None
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார் இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார் அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார்
தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும் தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம் அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்