விநாயகர் சதுர்த்தி வினாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி வினாயகர் சதுர்த்தி
- விநாயகர்
- கொழுக்கட்டை
- எலி ராஜா
- வாழை இலை
- சிவன் கோவில்
இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால் என்ன பண்றாங்க எலி குடும்பத்தினர்கள் கொழுக்கட்டை செய்யலாம்னு அவசர அவசரமா செய்கிறார்கள் சமைத்து முடிக்கிறார்கள் .
உடனே விநாயகருக்கு ராஜா வந்து கொழுக்கட்டையை படைக்கிறார் .
ஆனால் வாழை இலை இல்லை ரொம்ப கோபம் கொண்ட இளையராஜா உடனே வாழை இலை எங்கு கிடைக்குதோ உடனே கண்டுபிடித்து கொண்டு வாங்க என்று கட்டளையிட்டார் .
அப்போது ஒரு எலி சொல்லுது கூட்டத்திலிருந்து ராஜா அவர்களே பக்கத்து சிவன் கோவில் அழகாக இலை தழைத்திருந்தது நான் அதை கண்டேன் நான் அதை எடுத்து வருகிறேன் என்று சொல்லி எலி குடும்பத்தினர்கள் போயி இலை அறுத்து கொண்டு வந்து வினை அறுக்கப்பட்டு விநாயகர் கொழுக்கட்டையை படைத்து அனைவரும் வணங்கினார்கள்.
